இந்த நடிகர்களின் ரியல் பெயர் இதுதானா? ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் சூரியாவின் உண்மையான பெயர் சரவணன் எஸ் ஜே சூர்யாவின் உண்மையான பெயர் ஜஸ்டின் செல்வராஜ் சத்யராஜின் உண்மையான பெயர் ரங்கராஜ் சுப்பையா தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர் ஆர்யாவின் உண்மையான பெயர் ஜம்ஷாத் செத்திரகாத் கமல்ஹாசனின் உண்மையான பெயர் பார்த்தசாரதி ஜீவாவின் உண்மையான பெயர் அமர் பாபி சிம்ஹாவின் உண்மையான பெயர் ஜெய சிம்ஹா