பீச் ரெசார்ட்டில் கொண்டாடும் ஸ்ரேயா சரண்! தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வந்தார் இவர் சமீப காலத்தில் சொல்லும் அளவிற்கு எந்த படமும் நடிக்கவில்லை என்றாலும் இவரின் மார்க்கெட் குறையாமல் இருக்கிறது என்றே சொல்லலாம் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த ஜோடிக்கு ராதா எனும் பெண் குழந்தை உள்ளது இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் விடுமுறை நாட்களை கொண்டாட மாலத்தீவிற்கு சென்று, நீல நிற கடலின் அருகே போட்டோஷூட் செய்துள்ளார் இவரது லேட்டஸ்ட் வெகேஷன் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது