ஜிப்ரான் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள் வாகை சூடவா படத்தில் வரும் சரசர சாரக் காத்து என்ற பாடல் கடாரம் கொண்டான் படத்தில் வரும் தாரமே என்ற பாடல் குட்டிப் புலி படத்தில் வரும் காத்து காத்து வீசுதே என்ற பாடல் வச்சிக்குச்சி படத்தில் வரும் குறுக்குறு என்ற பாடல் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் வரும் என் தாரா என்ற பாடல் வாகை சூடவா படத்தில் வரும் போறானே போறானே என்ற பாடல் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் செவத்த புள்ள என்ற பாடல் சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் வாடி வாடி என்ற பாடல் மாறா படத்தில் வரும் யார் ஆழைப்பது என்ற பாடல் உத்தம வில்லன் படத்தில் வரும் லவ்வா லவ்வா என்ற பாடல்