நா. முத்துக்குமாரின் சிறந்த காதல் பாடல்கள் பீமா படத்தில் வரும் முதல் மழை என்ற பாடல் தெறி படத்தில் வரும் என் ஜீவன் என்ற பாடல் சேதுபதி படத்தில் வரும் கொஞ்சி பேசிடா வேணாம் என்ற பாடல் கஜினி படத்தில் வரும் சுற்றும் விழி என்ற பாடல் தாம் தூம் படத்தில் வரும் அன்பே என் அன்பே என்ற பாடல் வெயில் படத்தில் வரும் உருகுதே மருகுதே என்ற பாடல் சிலம்பாட்டம் படத்தில் வரும் மச்சான் மச்சான் என்ற பாடல் இது என்ன மாயம் படத்தில் வரும் இரவாக நீ என்ற பாடல் மதராசப்பட்டினம் படத்தில் வரும் பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடல் தெய்வத் திருமகள் படத்தில் வரும் விழிகளில் ஒரு வானவில் என்ற பாடல்