ரசிகர்களின் மனதை கவர்ந்த தமிழ் Love Triangle திரைப்படங்கள்

Published by: ABP NADU
Image Source: IMDB

காதல் தேசம்

1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்பாஸ், வினித், தபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Image Source: IMDB

படையப்பா

1999 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் எழுதி இயக்கிய திரைப்படம் படையப்பா. இதில் ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

Image Source: IMDB

குட்டி

2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும். இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக, ஸ்ரேயா சரண், சமீர் தட்டானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Image Source: IMDB

சில்லுனு ஒரு காதல்

2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Image Source: IMDB

ஹே! சினாமிகா

2022 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

Image Source: IMDB

ஷாஜகான்

2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய், ரிச்சா பல்லோட் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Image Source: IMDB

நினைத்தேன் வந்தாய்

1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் இசை நாடகத் திரைப்படமாகும். இது தெலுங்கு திரைப்படமான பெல்லி சண்டடியின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் விஜய் , ரம்பா மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில்நடித்திருந்தனர் .

Image Source: IMDB

மின்சார கனவு

1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Image Source: IMDB