இந்த படத்தை ரஜினி நடிப்பதாகயிருந்ததுஆனால் ரஜினி அரசியல் கதை வேண்டாம் என்றார். அர்ஜுன் நடித்து வெற்றி பெற்றது,
எந்திரன் கதையில் கருத்து வேறுபாடு மற்றும் தொழில்நுட்ப சவால்களால் கமல் விலக, ரஜினி நடித்தார்.படம் பெரும் வரவேற்பு பெற்றது
துப்பாக்கி படம் முதலில் சூர்யா நடிக்க இருந்தார் கதை மாற்றத்தால் விலகினார். விஜய் நடித்து வசூல் சாதனை படைத்தது
இந்த படம் விஜய் கதை பிடிக்காமல் விலகினார். சூர்யா நடித்து தொடர் திரைப்படமாக உருவானது
விஜய் சேதுபதி அரசியல் சிக்கலால் விலகினார். திரைப்படம் பெரிய அரசியல் சர்ச்சையை கிளப்பியது.
சிவா கதை பிடிக்காமல் விலகினார். விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
மாதவன் சில காரணங்களால் விலகினார். சூர்யா நடித்து வசூல் சாதனை படைத்தது.
அஜித் கதை அமைப்பு பிடிக்காமல் விலகினார். சூர்யா நடித்து முக்கியமான திரைப்படமாக மாறியது.
நிராகரிப்புகள் சில நேரங்களில் பெரிய வெற்றிகளை வழங்குகின்றன. சில நடிகர்களின் திரைவாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.