நயன்தாரா 2003-ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார்.
தொடர்ச்சியாக பல படங்களை நடித்து சினிமா துறையில் தனக்கென தனியிடம் பிடித்தார்
ராஜா ராணி (2013) படம் நயன்தாராராவுக்கு ஒரு முக்கிய திருப்பத்தை அளித்தது
2014-ஆம் ஆண்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் நயன்தாராவிற்கு ரசிகர்களால் வழங்கப்பட்டது.
நயன்தாரா சமீபத்தில் ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருதை வென்றார்.
நயன்தாரா, லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை தேவையில்லை என்றும் , இனி தன்னை நயன்தாரா என அழைக்க வேண்டுமென தெரிவித்து உள்ளர் .
நான் ஒரு நல்ல நடிகை. பட்டங்களால் எனது திறமை இல்லை, என்று நயன்தாரா கூறியுள்ளார்
இந்த பட்டம் ரசிகர்களின் அன்பால் வழங்கப்பட்டது , ஆனால் அது உண்மையான அடையாளம் அல்ல நயன்தாரா கூறியுள்ளார்
இந்த அறிவிப்பு இனிமேல் குடும்ப வாழ்க்கையில் நயன்தாரா கவனம் செலுத்தப்போவதாக பேசப்படுகின்றன .