தனுஷின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்.. இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவர் தனுஷ்.

இவரது இயக்கதில் இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 ஆம் படத்தில் நடிக்கவுள்ளார்.

லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து படத்தில் அடுத்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.