abp live

'Nasha' பாடலுக்கு தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி
abp live

35 வயதாகும் இந்த நடிகை, தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஜய், அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

abp live

தமன்னா இந்தியில் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டதால், தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

abp live

தமிழில் பையா, தர்மதுரை, கல்லூரி என அவருடைய படங்கள் பலருக்கும் ஃபேவரைட்.

abp live

நடிகர் ரஜினிகாந்த நடித்த ஜெயிலர் படத்தில் தமன்னா ’காவாலா’ பாடலுக்கு ஆடியது ஹிட் ஆனது.

abp live

பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ரெய்டு 2. இந்த படத்தில், நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

abp live

இந்த 5 நிமிட பாடலுக்கு நடிகை தமன்னா, ரூ.5 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

abp live

பாலிவுட்டில் ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடல், வேதா எனும் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தமன்னா பாடல்களுக்கு மட்டும் நடனமாடுவது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

abp live

ஓடெல்லா 2 எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில், அவர் ‘சிவ சக்தி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது குறித்த டிரைலர் சமீபத்தில் வெளியானது.

abp live

தமன்னா சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.