abp live

அஜித் குமார் லேட்டஸ்ட் ரேஸிங் புகைப்படங்கள்!

Published by: ஜான்சி ராணி
abp live

நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் நட்சத்திரம்.அஜித் குமாரை ஒரு நடிகராக தெரிந்த எல்லாருக்கும் அவருக்கு மோட்டர் ரேஸின் மீது எவ்வளவு ஆர்வம் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். 

abp live

அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கியவர்.

abp live

வருக்கு  மோட்டர் ரேஸிங் மீது அவ்வளவு காதல்.  ப்ரோ-கார்ட்ஸில் தீவிர பயிற்சித் திட்டங்களைப் பதிவுசெய்து, தேசிய பந்தய சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா,  BMW சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் ஆகிய பந்தையங்களில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அரங்கிற்கு முன்னேறினார்.

abp live

அஜித் குமார் ரேஸிங் செய்வதை நேரில் காண வந்த அவரது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக்

abp live

அஜித் குமாரின் அணி இத்தாலியில் உள்ள  புகழ்பெற்ற முகெல்லோ சர்க்யூட் (Mugello Circuit)-ல் நடைபெற்ற போட்டியிலும் மூன்றாவது இடம்பெற்றிருக்கிறது. 

abp live

ரேஸிங் நடைபெறும் இடத்தில் அஜித் ரசிர்களுடன்.

abp live

அஜித் குமார் ரேஸிங்கில் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

abp live

ரேஸிங் உடையில் நடிகர் அஜித் குமார்.

abp live

அஜித் குமார் புகைப்படங்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,