சூர்யா - ஜோதிகா வீட்டில் பார்ட்டி! க்யூட் க்ளிக்ஸ்!
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா உடன் திரைத்துறை பிரபலங்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகை ரம்யா கிருஷ்ணனை கட்டியணைத்து கொஞ்சும் நடிகை த்ரிஷா..
டப்பா கார்டெல் வெப் சிரீஸ் வெளியானதற்கு பிறகு நண்பர்களுடன் கொண்டாட்டமாக கதைப் பேசிட முடிவு செ0ய்திருக்கலாம். எல்லாரும் சூர்யா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
திவ்யதர்ஷினி, நடன இயக்குநர் பிருந்தா, நடிகை ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா எல்லாருக்கும் ஜோதிகா வீட்டில் உணவு அளிக்கப்பட்டதாம்.
நடிகை ரம்யா கிருஷ்ணன், ரம்யா, ஜோதிகா உடன்..
நடிகைகள் ஜோதிகா, த்ரிஷா. சினிமாவில் எத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடரும் நட்பு..
ரம்யா கிருஷ்ணனுடன் ஜோதிகா..
ஜோதிகா, த்ரிஷா இருவரும் சினிமாவின் ஆரம்பத்தில் இருந்த புகைப்படங்களுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.