புஷ்பா 2- 6 நாளில் ரூ.1000 கோடி வசூல் சாதனை என தகவல்.

Published by: ABP NADU

படம் வெளியாவதற்கு முன்பே ரூ100 கோடியை வசூலித்தது.

Published by: ABP NADU

3.20 மணி நேரம் படம் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியது.

Published by: ABP NADU

இந்தியாவின் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Published by: ABP NADU

வெளியான முதல் நாளுக்கு, அடுத்தடுத்து விடுமுறை என்பதால் வசூல் ரூ1000 கோடியை கிட்டியது

Published by: ABP NADU

தெலுங்கு மட்டுமின்றி தமிழ்,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி,என அனைத்து மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Published by: ABP NADU

அல்லுஅர்ஜூன் ,ரஷ்மிகா,நடித்துள்ள இப்படம் வசூலை வாரி குவிக்கிறது.

Published by: ABP NADU

படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டது.

Published by: ABP NADU

எந்த படமும் செய்யாத சாதனையை புஷ்பா 2 படம் செய்து சாதனை படைத்துள்ளது.

Published by: ABP NADU

டிசம்பர் 5-ம் தேதி வெளியான நிலையில், 6 நாட்களில் மட்டும் ரூபாய் 1000 கோடி வசூலை குவித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

Published by: ABP NADU