குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூல் செய்து ஹிட் கொடுத்த தமிழ் படங்கள்

Published by: ABP NADU

வேலையில்லா பட்டதாரி (2014)

8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.53 கோடி வசூல் செய்தது

Published by: ABP NADU

பீட்சா (2012)

1.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடிக்கப்பட்டு ரூ.8 கோடி வசூல் செய்தது

Published by: ABP NADU

லவ் டுடே (2022)

5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி ரூபாய் வசூல் செய்தது

Published by: ABP NADU

LKG (2019)

3.5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்தது

Published by: ABP NADU

கோலமாவு கோகிலா (2018)

8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடிக்கப்பட்டு ரூ.73 கோடி வசூல் செய்தது

Published by: ABP NADU

காக்கா முட்டை (2015)

ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் ரூ.12 கோடி வசூல் செய்தது

Published by: ABP NADU

டிமாண்டி காலனி (2015)

2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.65 கோடி வசூல் செய்தது

Published by: ABP NADU

இரும்புத்திரை (2018)

14.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.104 கோடி வசூல் செய்தது

Published by: ABP NADU

96 (2018)

18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.55 கோடி வசூல் செய்தது

Published by: ABP NADU