சன்னி லியோனா இது? பார்க்க மார்வல் ஹீரோயின் போல இருக்காங்களே! பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வருபவர், சன்னி லியோன். இவரின் உண்மையான பெயர் கவுர் வோஹ்ரா ஆரம்ப காலத்தில், பாலிவுட் படங்களில் வரும் கமர்ஷியல் பாடல்களுக்கு நடனம் மட்டும் ஆடி வந்தார் பிறகு பாலிவுட்டில் சில முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது இவர் 2022 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சன்னி லியோன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அத்துடன் கேன்சர் நோயாளிகளுக்கு நிதி உதவியும் செய்து வருகிறார் சன்னி லியோனுக்கு அகில இந்திய அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் சன்னி லியோன் தற்போது சிவப்பு மற்றும் கருப்பு உடை அணிந்து பதிவிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது அந்த புகைப்படம் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது