தமிழ் படங்களில் இடம்பெற்றுள்ள சாமி பாடல்கள் அரண்மனை படத்தில் வரும் அம்மன் வாரலே என்ற பாடல் அரண்மனை 2 படத்தில் வரும் அம்மா நடனமாடி வா என்ற பாடல் அரண்மனை 3 படத்தில் வரும் தீயாக தோன்றி என்ற பாடல் அரண்மனை 4 படத்தில் வரும் உடுக்கு பிறந்த தம்மா என்ற பாடல் மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் பாத்தேனே என்ற பாடல் பில்லா படத்தில் வரும் சேவல் கொடி என்ற பாடல் வேதாளம் படத்தில் வரும் வீர விநாயகா என்ற பாடல் பகாசூரன் படத்தில் வரும் என் அப்பன் அல்லவா என்ற பாடல் வீரன் படத்தில் வரும் வீரன் திருவிழா என்ற பாடல் தில்லுக்கு துட்டு படத்தில் வரும் சிவன் மகன் டா என்ற பாடல்