விஜய் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆனால், சில திரைப்படங்கள் முதலில் மற்ற நடிகர்களுக்காக எழுதப்பட்டவை. சில காரணங்களால் அவர்கள் நடிக்க மறுத்த பிறகு விஜய் நடித்தார். இது பல ஹிட் படங்களுக்கு வழிவகுத்தது.
இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு மாதவன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், நடிக்க மறுத்துவிட்டனர். பின்னர் விஜய் அந்த கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர்களை தேர்வு செய்தார்
இந்த திரைப்படத்தில் முதலில் மகேஷ் பாபு அல்லது ராம் சரண் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் நடிக்கவில்லை. பின்னர் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு,
திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், உத்தம புத்திரன் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதால் அவர் சுறா படத்தில் நடிக்கவில்லை. பின்னர் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது ,
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக சியான் விக்ரம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் விஜய் நடித்து, அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் சூர்யா தான் முதலில் தேர்வு செய்யப்பட்டார் . ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. பின்னர் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
நண்பன் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா ஆகியோருக்கு முன்பு சூரிய தான் நடிக்க இருந்தார் ஆனால் நடிக்க மறுத்துவிட்டனர். பின்னர் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிக்க ஓத்த்துக்கொண்டனர் .
சச்சின் படத்தில் முதலில் புனித் ராஜ்குமார் நடிக்கவிருந்தார். கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்கவில்லை. பிறகு விஜய் நடித்து படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படி பல படங்கள் மற்ற நடிகர்களை தவறவிட்டதை விஜய் நடித்து பெரிய வெற்றி பெற்றது. இது விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.