நடிகை நயன் வெள்ளை நிற சிக்கன்காரி அணிய,
விக்கி, உயிர் உலக் ஆகியோர் வேட்டி சட்டை அணிந்தனர்


கீர்த்தி சுரேஷ் ஜொலி ஜொலிக்கும் மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தார்



சிவப்பு நிற சேலை அணிந்த அஞ்சலி பட்டு ரோஜா போல் இருந்தார்



கட்டம் போட்ட சேலை ப்ரவுன் நிற ப்ளவுஸ் அணிந்த அம்ரிதா ஐயரின் பாரம்பரிய லுக்



ப்ளாக் பிரிண்ட் நிறைந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த நடிகை இவானா



நடிகை ஆண்ட்ரியா சிம்பிளான க்ரே நிற சுடிதாரை அணிந்திருந்தார்



வி கழுத்து வைத்த சுடிதார் அணிந்த மிருணாளினி ரவியின் லேட்டஸ்ட் போட்டோ



நீல நிற ஜீன்ஸ், குர்தி அணிந்த அபர்ணா தாஸின் சிம்பிள் விஷூ லுக்



மேகங்களை போல் இருக்கும் நடிகை மேகா ஆகஷ், வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தார்



பட்டு தாவணி அணிந்த அதுல்யாவின் தமிழ் புத்தாண்டு லுக்...