பாலிவுட் பிரபல நடிகைகளின் அழகு ரகசியம் இதுதான்! திபிகா படுகோன், தினமும் முகத்திற்கு மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளாராம் அதியா ஷெட்டி, காலையில் டோனிங் செய்வது, ஃபேஷியல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளாராம் கிருதி சனோன் தினசரி வைட்டமின் சி சீரம் , லிப் பாம் ஆகியவற்றை பயன்படுத்துகிறாராம் மீரா ராஜ்புத், சருமம் வறண்டு போகாமல் இருக்க, உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வாராம் சோனாக்ஷி சின்ஹா, ஒவ்வொரு காலையும் ஒரு கிளால் தண்ணீருடன் தொடங்குகிறாராம் சோனம் கபூர், சருமத்தை ஈரப்பதமாக வைக்கும் மாய்ஸ்சுரைசர்களை தவிர்ப்பது இல்லையாம் பிரியங்கா சோப்ரா, தினமும் ஒழுங்காக குளிப்பது அவசியம் என்று கூறுகிறார் ஆலியா பட், ஜஸ் கட்டி மசாஜ் செய்து சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறாராம்