சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி.
இப்படத்தை Dawn Pictures தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 29-ம் தேதி வெளியானது.
வெளியான மூன்றே நாட்களில் 20 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர்
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாக இருக்கும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் 2 வாரங்களுக்கு முன்பு வெளியானது.
இருப்பினும் விடாமுயற்சி 1.4 மில்லியன் பார்வையாளர்களையே பெற்றுள்ளது.
இதனால் பாக்ஸ் ஆஃபிஸிலும் பராசக்தி திரைப்படம் கலெக்கஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.