2025-ல் ரிலீஸ் ஆக இருக்கும் சிம்பு படங்கள் - ரசிகர்களுக்கு செம ட்ரீட்
Image Source: Twitter/@STR_360
சிம்பு இன்று தனது 41-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.
Image Source: Twitter/@STR_360
இந்நிலையில் சிம்பு அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் அறிவிப்புகளை பற்றி இங்கு காணலாம்
Image Source: Twitter/@STR_360
முதல் அறிவிப்பாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.இப்படம் இந்தாண்டு திரையில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Image Source: @SilambarasanTR_
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு கமலுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தக்லைப்'. இப்படம் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Source: @SilambarasanTR_
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு 48 ஆவது படமாக தயாராகவிருந்த படம் சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.படத்தை கமல் தயாரிக்க இருந்த நிலையில் இப்படத்தை சிம்புவே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
Image Source: Twitter/@desingh_dp
எனவே இந்தாண்டு சிம்புவின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது