நடிகை ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
’That Extraterrestrial love’ என்று குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஸ்ருதி ஹாசன், கமல் ஹாசனின் மகளாக இருந்தாலும் தனது திறமையில் சினிமாவில் தனி இடத்தை உருவாக்கி கொண்டவர். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமும் அவரின் நடிப்பும், குரல் ஆகியவற்றை ரசிக்கக் கூடியவர்கள்.
சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஸ்ருதி ஹாசன் பாடகராக அவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சாம்பல் நிற ஆடையில் ஸ்டைலிஷ் ஆக இருக்கும் புகைப்படங்களை பகிந்துள்ளார்.
ஹாலிவுட்டிலும் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.