அஜித் குமாரின் 'Good Bad Ugly' 150 கோடி வசூல்!
படத்தில் யாருமே எதிர்பார்க்காதது ஏகே ரெட் டிராகனாக எப்படி மாறினார் என்பதற்கான ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 3 கேமியோக்கள்தான்.
உலகளவில் 2 நாட்களில் 100 கோடியை கடந்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’ வசூல். இது அஜித்தின் திரையுலக வாழ்வில், 2 நாட்களில் 100 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷா, அஜித் குமார் நடிப்பும் ரசிக்கப்பட்டது.மிழ்நாடு மட்டுமினறி கேரளா, கர்நாடகம். ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.170 கோடி வசூல் செய்துள்ளதாக Sacnik நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் வசூல் ரூ.170 கோடி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜுன்தாஸ் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், ஷைன் சாக்கோ, யோகி பாபு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். பிரபு, சுனில், பிரசன்னா, ஜாக்கி ஷெராஃப், பிரியா வாரியர், கார்த்திகேயா தேவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
வடக்கு அமெரிக்காவில் மட்டும் குட் பேட் அக்லி படம் 1 மில்லியன் டாலரை வசூல் கடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.