கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்! இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன் இவர் பிரபல நடிகர் கமல் ஹாசனின் மகள் ஆவார் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பின்னணி பாடகியாகவும் அசத்தி வருகிறார் ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர் எல்லோரிடமும் இனிமையாக பழக கூடிய ஸ்ருதி மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசிவிடுவார் தற்போது இவர் கருப்பு நிற உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார் இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது