abp live

நடிகை சமந்தாவின் அசத்தல் க்ளிக்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

நடிகை சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

abp live

ஹிந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் தங்கியுள்ளார் சமந்தார்.

abp live

மந்தா நடித்து 2023ல் வெளிவந்த 'குஷி' தெலுங்குப் படத்திற்குப் பிறகு, அவர் உடல்நலத்தில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் இவர் நடித்த Citadel வெப் சீரிஸ் வெளியானது.

abp live

இவருக்கு ஆட்டோ இம்யூன் நோய் ஏற்பட்ட பிறகு, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இந்த நொடியில் வாழ்வது என அவரது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகிறார்.

abp live

இன்ஸ்டாகிராமில் சமந்தா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

abp live

மகிழ்ச்சியுடன் வெவ்வேறு தருணங்களில் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இவை..

abp live

ரசிகர்கள் இவரது போட்டோகளுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

abp live

உடல்நலனும், மனநலனும் மிகவும் அவசியம் என்பதை சமந்தா ரசிகர்களுக்கு அடிக்கடி சொல்லி வருகிறார்.

abp live

சமந்தா, அவரது தனிப்பட்ட வாழ்க்கை, சந்திக்கும் சவால்கள் பற்றி பொதுவெளியில் பேசுவது ரசிகர்களை இன்னும் ஈர்த்தது.