’நட்பே காதல் துணையெனவே!’ கீர்த்தி சுரேஷ் திருமண ஃபோட்டோஸ்!
கீர்த்தி சுரேஷ் 15 ஆண்டுகளாக காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவரின் திருமண புகைப்படங்கள் வைரலான்கின. இப்போது இன்ஸ்டாகிராமில் அழகான போஸ்ட் பதிவிட்டுள்ளார்.
இருவரின் நாய்.. Nyke. இருவரின் காதல் கதையில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு. #ForTheLoveOfNyke என அவருடைய பதவில் எப்போது இருக்கும்..
கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்று நடைபெற்றது.
மாம்பழ நிறத்தில் பச்சை பார்டர் புடவையில் கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
”இதயம் ரெண்டும் இசையெனவே...இன்றே இன்றே இணைகிறதே..நட்பே காதல் துணையெனவே
காலம் எல்லாம் வருகிறதே...” எனக் குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார்.
15 ஆண்டுகால காதலை இருவரும் திரை துறையினருக்கு தெரியாமல் சீக்ரெட் ஆக வைத்திருத்தாரம்.
ரசிகர்கள் க்யூட் ஜோடி என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.