பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவு கன்னியானார் சாய் பல்லவி தமிழ்நாட்டை சேர்ந்த இவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர் மேக்கப்பை அதிகம் விரும்பாத இவர் வெள்ளித்திரையிலும் இயல்பாகவே தோன்றுகிறார் பவ்யமான தோற்றமும், அலட்டல் இல்லாத பேச்சும் சாய் பல்லவியை பேரழகியாக உணர செய்கிறது இவர் பிரேமம், கலி, மாரி2 உள்ளிட்ட படங்களில், தெலுங்கு, தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்