உலகின் மிக பெரிய ஃபேஷன் ஈவண்டான மெட் கலா ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்வில் சினிமா பிரபலங்கள், மாடல் அழகிகள் கலந்து கொள்வார்கள் இந்நிகழ்வில் கடந்தாண்டு தீபிகா படுகோன் பங்கேற்ற நிலையில் இவ்வருடம் ஆலியா பட் பங்கேற்றார் ஆல்யா பட் தனது நேர்த்தியான தோற்றத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் அவரின் உடை, ஆபரணங்கள், சிகை அலங்காரம் அனைத்தும் கட்சிதமாக பொருந்தியது உலக அளவில் பல பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்வில் தனியே ஜொலித்தார் ஆலியா இது தொடர்பான தனது க்யூட் புகைப்படங்களை ஆலியா பட் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்