ஆண்ட்ரியா தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார் பாடகியாக மட்டும் இல்லாமல் சிறந்த நடிகையாகவும் இவர் அசத்தி வருகிறார் இவருக்கு டூர் செல்ல பிடிக்கும் என்பதால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் தான் சுற்றுலா செல்வது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருகிறார் இசை நிகழ்ச்சிகளிலும் ஆண்ட்ரியா தொடர்ந்து பர்பாஃர்ம் செய்து வருகிறார் தான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நிகழ்ச்சியில் பாடல் பாடியும் அசத்துகிறார் மற்ற இசை கலைஞர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகளிலும் பாடல்களை பாடுகிறார் ஆண்ட்ரியா