பெற்றோரின் சம்மதத்துடன் தனது காதலை கரை சேர்க்க போராடி இருப்பார் விஜய் காதலர்களுக்கிடையே தோன்றும் ஈகோவை ஜாலியாக படமாக்கி இருப்பார் எஸ்.ஜே சூர்யா ஃப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு தலையாக காதலித்த நிலையில், விஜய் தன் காதலை தியாகம் செய்யும் சோகமான காதல் கதை இப்படத்தில் கபடி ப்ளேயராக கலக்கி இருப்பார் விஜய். எண்டெர்டெயின்மெண்டுக்கு பஞ்சம் இருக்காது காமெடியிலும் ரொமான்ஸிலும் தெறிக்கவிட்டிருப்பார் விஜய் ஜாலியான போக்கிரி இளைஞராக வலம் வரும் விஜய் க்ளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருப்பார் விஜய்க்கு நடிப்பு வரவில்லை என்ற சிலரின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி மாஸாக ஹிட் அடித்த துப்பாக்கி மிரட்டலான போலீஸ் அதிகாரியாகவும், ஜாலியான தந்தையாகவும் தெறியில் அசத்தி இருப்பார்