நடிகை பூஜா கண்ணன் க்யூட் புகைப்படங்கள்!
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா. இவரும் நடிகை. திருமண கொண்டாடங்களின் போது எடுத்த புகைப்படங்களை பகிந்துள்ளார். சாய் பல்லவி, அவரது குடும்பத்தினரின் அழகான மிர்ரர் செல்ஃபி.
பச்சை நிற புடவையில் பூஜா கண்ணன்..
மெஹந்தியுடன் பூஜா கண்ணன்..
நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம், படுகர் இன முறைப்படி, உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றுது. அதன் பிறகு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,
பூஜா கண்ணனுக்கு வினீத்துடன் திருமணம் நடைபெற்றது.
மெரூன் நிற பார்டர் உடன் மாம்பழ நிற புடவையில் பூஜா..
சகோதரிகளின் மிளிரும் சிரிப்பு..
குடும்பத்திருடன் கொண்டாடிய தருணங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் பகிந்துள்ளார்.
சாய் பல்லவி, பூஜா இருவரும் சமூக வலைதளத்திலும் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டவர்.