Published by: ஜான்சி ராணி

மலையாள படங்களில் காட்சிப்படுத்துதல், இசை, கதை என ’feel Good’ உணர்வை தரும் சில படங்களின் லிஸ்ட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Sudani from Nigeria (சுடானி ஃப்ரம் நைஜீரியா)

கும்பளங்கி நைட்ஸ் - கும்பளங்கி, கொச்சிக்கு அருகில் உள்ள நடக்கும் குடும்பக் கதை இது..

உஸ்தாத் ஹோட்டல்

பிரேமம் - பலருக்கும் பிடித்த காதல் கதை இது.

Thattathin Marayathu

கூடே - பிருத்விராஜ், நஸ்ரியா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.

பிரேமலு - பிரேமலு திரைப்படம் மலையாளத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது. அழகான படம்.