பாகுபலி 10 ஆண்டுகள் நிறைவு: ரீ-ரிலீஸ் எப்போது?
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் , தமன்னா , ரானா டகுபதி , அனுஷ்கா , நாசர் , ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ் ஆகியோ நடிப்பில் உருவான படம் பாகுபலி.
வரும் ஜூலை மாதத்தோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது பாகுபலி திரைப்படம்.
இதனை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் மீண்டும் வெளியாக இருக்கிறது
சரித்திர கற்பனை கதையாக உருவான இப்படம் இந்திய சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தது
பாகுபலி 2 பாகங்களும் வசூல் ரீதியாக உலகவில் சாதனை படைத்தது
இந்நிலையில் பாகுபலி திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி மீண்டும் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பாகுபலி ரீ-ரிலீஸ் ரசிகர்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது