ராஷ்மிகா மந்தானா க்ளாசிக் போட்டோஷூட்!
ராஷ்மிகா மந்தனா பிரபல தெலுங்கு நடிகர். புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் பெயரை பெற்று தந்தது.
டிகை ராஷ்மிகா 'புஷ்பா' முதல் பாகத்தில் நடிக்க, ரூ.4 கோடி மட்டுமே சம்பளம் பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்காக ரூ.10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பலராலும் பாராட்டை பெற்றது.
கருப்பு நிற வெஸ்டர்ன் உரையில், கூலர்ஸ் உடன் கெத்து காட்டும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் க்யூட் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான 'Chhaavaa' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. விக்கி கெளசல் உடன் நடித்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி ஆறு வாரங்களில் 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
கருப்பு நிற உடையில் மிளிர்கிறார்.