விஜய்யுடன் பிரதீப் ரங்கநாதன் - நெகிழ்ச்சி போஸ்ட்!
விஜய்யுடன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து..
நடிகர் விஜய் டிராகன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் வெளியானதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
கலக்குறீங்க ப்ரோ என்று விஜய் சொன்னதாக பிரதீப் ரங்கநாதன் சமூக வலைதளத்தில் புகைப்ப்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் ’டிராகன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
டிராகன் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அதில் பார்த்தவர்களும் டிராகன் படம் குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரித்துமுத்து விஜய்யை சந்தித்த மகிழ்ச்சியில்..