திரையரங்கு, OTT-யென பலவற்றில் படங்களை பார்த்தாலும், விழாக்களின் போது தொலைக்காட்சியில் குடும்பத்தினருடன் பார்ப்பது இன்னும் சந்தோசத்தை கொடுக்கும்.
பொங்கலை முன்னிட்டு சிறப்பான திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றது.
ஜனவரி 14 மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
15-ம் தேதி காலையில் கவின் நடித்துள்ள பிளட்டி பெக்கர் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
பொங்கலன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியன் -2 திரைப்படமும், மாலை 6 மணிக்கு துணிவு திரைப்படமும், இரவு 9.30 மணிக்கு பீட்சா 2 படமும் ஒளிபரப்பப்படுகிறது.
மாட்டு பொங்கல் அன்று காலை 10 மணிக்கு கருடன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
14-ம் தேதி 12.30 மணிக்கு வாழை திரைப்படமும், 5.30 மணிக்கு அமரன் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
15-ம் தேதி 6 மணிக்கு மெய்யழகன் திரைப்படம் ஒளிபரப்பாகும்.
14-ம் தேதி காலை 10.30 மணிக்கு ரத்னம், 3.30 மணிக்கு பிரதர், மாலை 6.30 மணிக்கு கோட்(GOAT) திரைப்படங்களும் ஒளிபரப்பாகிறது.
15-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு டிமாண்டி காலனி 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.