நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரண்டு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இப்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் குழந்தைகளுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
நயன்தாரா தன் நடிப்பு திறமைக்காக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்
இப்போது தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மனைவியாகவும் தாயாகவும் மாறியுள்ளார்.
அவரின் கடும் வேலைகளுக்கு நடுவிலும் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் வைரலாகுகிறது.