தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.
இப்படத்தின் வசூல் உலகளவில் ரூ.340 கோடிக்கும் மேலாக இருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் அமரன் தான்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று நடந்தது. அதில் தனது முதல் ஹிந்தி படத்தை நடிகர் அமீர் கான் தயாரிக்க உள்ளார் எனக் கூறியிருந்தார்.
அமீர் கானை சிலமுறை சந்தித்தாகவும், அப்போது நல்ல கதை இருந்தால் சிவகார்த்திகேயனின் முதல் ஹிந்தி படத்தை அமீர் கான் தயாரிப்பதாக கூறினாராம்.
சிவக்கார்த்திகேயன் அளித்த இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிரது.