ஃபராஹ் கானின் இப்படத்தின் மூலம் தீபிகா சினிமாவில் அறிமுகமானார். இதில் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
வெரோனிகா எனும் கதாபாத்திரம் மூலம் சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண்ணாக ரசிகர்களுக்கு காட்சிகொடுத்தார்.
சாருக் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் நகைச்சுவை திறனை வெளிக்காட்டியிருந்தார்
இப்படத்தில் ஒரு மகள் தனிப்பட்ட வாழ்கையையும் தொழிலையும் தந்தையையும் சேர்த்து சுமக்கும் பொறுப்புடைய பெண்ணாக நடித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பாஜிராவ் மஸ்தானி’ கதைக்கு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.
தீபிகா படுகோணின் நடிப்பு திறமையை கூறும் படமாக அமைந்தது.
சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோண் நடித்த மற்றுமொறு படம்.
கேமியோவாக நடித்திருந்தாலும், இவரின் கதாபாத்திரம் படத்திற்கு ஆழமான உணர்ச்சிகளை ரசிகர்களுக்கு அளித்தது.
பிரபாஸ், அமிதாப் பச்சன் கதாபத்திரங்களுக்கு இணையாக தீபிகா படுகோணின் கதாபாத்திரமும் நடிப்பும் இருந்தது.