தமிழில் வெளிவந்த ரீமிக்ஸ் பாடல்கள் அழகிய தமிழ் மகன் படத்தில் வரும் பொன்மகள் வந்தால் என்ற பாடல் பெல்லாதவன் படத்தில் வரும் எங்கேயும் எப்போதும் என்ற பாடல் மார்க் ஆண்டனி படத்தில் வரும் பஞ்சு மிட்டாய் என்ற பாடல் ஆம்பள படத்தில் வரும் இன்பம் பொங்கும் வெண்ணிலா என்ற பாடல் பில்லா படத்தில் வரும் மை நேம் இஸ் பில்லா என்ற பாடல் நியூ படத்தில் வரும் தொட்டால் பூமலரும் என்ற பாடல் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் வரும் ஆடலுடன் பாடலை என்ற பாடல் சிலம்பாட்டம் படத்தில் வரும் வச்சிக்கா உன்ன மட்டும் என்ற பாடல் மாப்பிள்ளை படத்தில் வரும் என்னோட ராசி நல்ல ராசி என்ற பாடல் சிலம்பாட்டம் படத்தில் வரும் நலம் தானா என்ற பாடல்