கம்பேக் கொடுத்தாரா டாப் ஸ்டார்.. அந்தகன் படத்தின் குட்டி விமர்சனம்!
abp live

கம்பேக் கொடுத்தாரா டாப் ஸ்டார்.. அந்தகன் படத்தின் குட்டி விமர்சனம்!

Published by: அனுஷ் ச
தியாகராஜன் இயக்கத்தில் பிரகாந்த் நடித்த படம் அந்தகன்
abp live

தியாகராஜன் இயக்கத்தில் பிரகாந்த் நடித்த படம் அந்தகன்

சிம்ரன், சமுத்திரக்கனி, கார்த்திக், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
abp live

சிம்ரன், சமுத்திரக்கனி, கார்த்திக், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

சோதனைக்காக கண் தெரியாத நபராக நடித்து வருகிறார் பிரசாந்த். அந்த சமயம் சிம்ரனும் சமுத்திரகனியும் சேர்ந்து ஒரு கொலை செய்வதை பிரசாந்த் பார்த்துவிட அதன் பிறகு பிரசாந்திற்கு என்ன நடந்தது? எப்படி தப்பித்தார் ? என்பதே மீத கதை

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் படத்தில் நடத்திருந்தாலும் அவர் நடிப்பு சிறப்பாகவே இருந்தது

abp live

சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த் அவர்களின் கதாபாத்திரங்களை புரிந்து நடித்துள்ளனர்

abp live

இரண்டாம் பாதியில் யோகி பாபு , ஊர்வசி காமெடி ரசிக்கும் படியாக அமைந்துள்ளது

abp live

படத்தில் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. பாடல்கள் பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை

abp live

சில இடங்களில் டீடெயில் என்ற பெயரில் சலிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு காட்சிகளும் இடம் பெற்றுள்ளது

abp live

படத்தில் மாஸான அறிமுக காட்சி, டூயட் பாடல்கள் இல்லாதது ஒரு பிளஸ் ஆக அமைந்தது

வார கடைசியில் அந்தகன் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்