கண்டிப்பாக பார்க்க வேண்டுய இந்தியன் திகில் படங்கள்!!

Published by: ABP NADU

தும்பட்

இந்த படம் ஐடிஎம்பி ரேட்டிங்கில் 8.2/10 ரேட்டிங்கை பெற்றுள்ள்ளது. இந்த படத்தை பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

புல்புல்

இப்படத்தின் கதாநாயகியாக திருப்தி திம்ரி நடித்துள்ளார்.இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

பூல் பூலையா 3

இந்த படம் 2024இல் வெளியானது.இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

பிளாக்

இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா நடித்துள்ளார்.இந்த படத்தை பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

ஸ்ட்ரீ 2

இந்த படம் 2024இல் வெளியானது.இந்த படத்தை பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

பரி

இப்படத்தின் கதாநாயகியாக அனுஷ்கா ஷர்மா நடித்துள்ளார்.இந்த படத்தை பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

பூதகாலம்

இந்த படம் 2022இல் வெளியானது.இந்த படத்தை பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

குமரி

இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

13பி

இந்த படம் 2009இல் வெளியானது.இந்த படத்தை பிரைம்,ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் காணலாம்.

பிரம்மயுகம்

இந்த படம் 2024இல் வெளியானது.இந்த படத்தை பிரைம்,நெட்ப்ளிக்ஸ் மற்றும் சோனி லிவ் போன்ற ஓடிடி தளத்தில் காணலாம்.

1920

இந்த படம் 2008இல் வெளியானது. இந்த படத்தை பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் காணலாம்.