டேமியன் லியோன் எழுதி இயக்கிய Terrifier எனும் சுயதீன படத்தின் மூன்றாவது பாகம் 2024ல் உலகிலேயே அதிக லாபம் ஈட்டியுள்ளது
2 மில்லியன் பட்ஜெட்டில் தயார்க்கப்பட்டு இருந்தாலும் ஜோக்கர்: ஃபோலி எ டியூக்ஸை(Joker: Folie à Deux), டெட்பூல் & வால்வரின்(Deadpool & Wolverine) படங்களின் லாபத்தை முறியடித்துள்ளது
200 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட Inside out 2, 1.7 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. 2024ல் உலகிலேயே அதிக வசூல் செய்த படம் இதுதான்.
Deadpool & Wolverine படமும் 200 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்டு 1.33 பில்லியன் டாலர் வசூல் செய்தது
அக்டோபர் 11ம் தேதி ஜோக்கர் 2 திரைப்படமும் Terrifier 3 திரைப்படமும் வெளியானது.
ஜோக்கர் படம் 7 மில்லியன் டாலர் வசூல் செய்த நிலையில் Terrifier 3 18.9 மில்லியன் டாலர் வசூல் செய்தது.
இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் புஷ்பா 2. ரூ.17,000 கோடி வசூல். அது பட்ஜேட்டை விட 5 மடங்கு அதிகம்.
இப்படங்கள் Terrifier 3 படத்தைவிட அதிக வசூல் செய்திருந்தாலும் லாபம் ஈட்டவில்லை. பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிகம். ’ Terrifier 3’ 2024ல் உலகிலேயே அதிக லாபம் ஈட்டிய படமாகும்.