ஐஎம்டிபி -யில் அதிக ரேட்டிங் கொண்ட மோகன் லால் படங்கள் 1987 ஆம் ஆண்டு சத்தியன் அந்திகட் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிக்கட்டு 1993 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளிவந்த தேவாசுரம் 1998 ஆம் ஆண்டு பிரியதர்சன் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் 1999 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் 1999 ஆம் ஆண்டு ஷாஜி என்கருண் இயக்கத்தில் வெளிவந்த வானப்ரஸ்தம் 2005 ஆம் ஆண்டு பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்த தன்மாத்ரா 2009 ஆம் ஆண்டு சக்ரி டொலெட்டி இயக்கத்தில் வெளிவந்த உன்னைப் போல் ஒருவன் 2013 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த லூசிஃபர் 2021 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் 2