பாசத்தை பொழியும் அண்ணன் தங்கை படங்கள்! பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த பாசமலர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்குச் சீமையிலே கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த சமுத்திரம் கே பாக்கிய ராஜ் இயக்கத்தில் வெளிவந்த சொக்கத்தங்கம் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த வேதாளம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த சானி காயிதம்