அவதார் படத்தை மறந்துட்டீங்களா..?சில சுவாரசியமான விஷியங்கள் இதோ..

2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அறிவியல் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம் ஆகும்.

20th சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

அவதாரின் கதைக்கான திட்டம் 1994 இல் தொடங்கியது.

90 காலகட்டத்தில் இப்படத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் கிடைக்காத காரணத்தினால் 2006 இல் படம் உருவானது.

இந்த திரைப்படம் அதிகாரப்பூர்வமாக ரூ. 237 மில்லியன் பொருள்செலவில் எடுக்கப்பட்டது.

அவதார் படம் டிசம்பர் 10, 2009 இல் லண்டனில் திரையிடப்பட்டது.

விமர்சகர்கள் அதன் அற்புதமான Visual effects களை பாராட்டினர்.

இப்படம் ஒன்பது பிரிவில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பன்னிரண்டு ஆண்டுகளாக டைட்டானிக் பட சாதனையை இப்படம் முறியடித்தது.