இந்திய சினிமாவின் இன்றைய சுவராசியமான தகவல்கள்



ஆவேசம்



ஃபகத் பாசில் ஆவேசம் படம் அமேசன் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது



ராயன்



ராயன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது



மண்ணாங்கட்டி



நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது



சிக்கந்தர்



எ ஆர் முருகாதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் கதநாயகியாக இணைந்துள்ளார் ராஷ்மிக மந்தனா



Thanks for Reading. UP NEXT

பூவுக்கு பிறந்தநாளு.. வாழ்த்துகள் சாய் பல்லவி !

View next story