வசூலில் மிரட்டும் மார்கோ திரைப்படம்.. ரூ.100 கோடியைக் கடக்க தயார்.

Published by: ABP NADU

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ளது.

Published by: ABP NADU

தமிழில் வெளிவந்திருந்த கருடன் படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Published by: ABP NADU

ஹனீப் அடேனி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Published by: ABP NADU

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Published by: ABP NADU

இப்படம் உலகளவில் ரூ. 92 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Published by: ABP NADU

ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கவுள்ளது.

Published by: ABP NADU

இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

Published by: ABP NADU