அழகிய லைலா.. நடிகை நிகிலா விமல் அழகிய போட்டோஷூட்..

நடிகை நிகிலா தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் கேரளாவின் தளிப்பரம்பாவில் பிறந்தவர்.

பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரள நடனம், தனி நடிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டுள்ளார்.

2009ஆம் ஆண்டில் பாக்யதேவதா என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

வெற்றிவேல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான வாழை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

நான் பிரகாசன்,மேரா நாம் ஷாஜி, ஒரு யாமண்டன் பிரேமகதா, தம்பி, அஞ்சாம் பத்திரா, பூசாரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.