சாய் பல்லவி சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். ஆனால் அவர் முறையாக நடம் கற்கவில்லையாம்



படுகா மொழி, தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, ஜார்ஜியன் மொழிகளை பேசுவாராம்



நடனத்தை போன்றே படிப்பின் மீதும் ஆர்வம் அதிகம். இவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தார்



இயக்குனர் அல்போன்ஸ், தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பார்த்தே அவரை நடிக்க அணுகினாராம்



அவர் அப்போது மருத்துவம் படித்து வந்ததால் விடுமுறை நாட்களில் பிரேமம் படப்பிடிப்பு நிகழ்ந்ததாம்



சினிமாவின் மீது ஆர்வம் இல்லா விட்டாலும் பிரேமம் படித்தின் மூலம் கிடைத்த புகழ்



வெள்ளித்திரையில் இவரை முன்னனி நடிகையாக ஜொலிக்க வைக்கிறது