நடிகை ஜோதிகாவின் ஃபிட்னெஸ் நாற்பது வயதை தாண்டிய பிறகும் கச்சிதமாக இருப்பதற்கு காரணம் தெரியுமா? நீங்களும் அவரை போல ஃபிட்டாக இருக்க இவற்றை பின்பற்றுங்கள் ஜோதிகா அவரின் உணவு மீது மிகவும் கவனமாக இருப்பாராம், அவர் சீரான உணவை எடுத்து கொள்ள தவறுவதில்லை என்று கூறப்படுகிறது அவர் தனது இலக்குகளை அடைய ஒரு நிலைத்தன்மையுடன் முயற்சிகளை செய்து வருகிறார் காலையில் சிறிது நேரம் வாக்கிங் சென்ற பிறகு ஜோதிகா, இளநீர் அல்லது க்ரீன் டீ குடிப்பாராம் ஜோதிகா, வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை மட்டுமே உண்ணுவாராம் ஜோதிகா, சத்தான உணவுகளையும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் சாப்பிடுவாராம் உங்களுக்கு ஏற்ற உணவு முறைகள் உங்கள் உடல் அமைப்பை பொருத்து மாறுப்படலாம் முன்குறிப்பிட்ட அனைத்தும் ஜோதிகாவின் ஃபிட்னஸ் ரகசியமாக சொல்லப்படுகிறது